accessibility & help

Tamil

If you can't read the text below, you may need to install a tamil font such as TAM Maduram . You can also download the PDF .

காணாமல் போன எனது குடும்பத்தை கண்டுபிடியுங்கள்

நீங்கள் எப்போதாவது, யுத்தம், இயற்கைப் பேரழிவு அல்லது புலப்பெயர்வுகளால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கின்றீர்களா? உங்களுக்கு நாங்கள் எப்படி உதவமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நாங்கள் எப்படி உதவமுடியும்

எங்களால் உங்களுக்கு உதவிசெய்ய முடியலாம்:

  • உங்களது காணாமல் போன குடும்பத்தை கண்டுபிடித்தல்: ஆயுத மோதல்களின் போது, இயற்கைப் பேரழிவு அல்லது புலப் பெயர்வு ஆகியவைகளால் குடும்பங்கள் பிரிந்திருக்கும்போது நாங்கள் உதவ முடியும்.
  • குடும்பத் தகவல்களை வழங்குதல்: சாதாரணமான தகவல் தொடர்பு முறை துண்டிக்கப்பட்டு இருக்கும்போதும், உறவினர்களுக்கு செஞ்சிலுவை செய்திகளை நாங்கள் அனுப்ப முடியும். (குறிப்பு: நாங்கள் பணத்தையோ பொருட்களையோ அனுப்புவதில்லை.)
  • காவலில் இருப்பதற்கான சான்று பெறுதல்: காவலில் இருக்கும் மக்கள் சர்வதேச செஞ்சிலுவை குழுவினால் (International Committee of the Red Cross –ICRC) பார்வையிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால், நாங்கள் காவலில் இருப்பதற்கான உறுதியை வழங்க முடியும்.

எங்களது சேவைகள் அனைத்தும் இலவசம் மற்றும் ரகசியமானவை.

எங்களைத் தொடர்புகொள்ள

  1. மேலே உள்ள CONTACT US எங்களைத் தொடர்புகொள்ள என்ற பொத்தான் மீது சொடுக்கவும். அடுத்த பக்கத்தில் உங்களது நகரம் அல்லது பின்கோட்-ஐ கட்டத்தில் பூர்த்தி செய்து (Search) தேடு -ஐ சொடுக்கவும்.
  2. பின்னர் நீங்கள் உள்ளூர் குழுவை அழைக்க முடியும் அல்லது ஆன்லைன் படிவத்தை முழுமை செய்ய ‘REQUEST’“விண்ணப்பி” பொத்தானை சொடுக்கவும்
  3. தேடும் குழுவின் ஒரு உறுப்பினர் உங்களைத் தொடர்புகொள்வார் மேலும் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்.
  4. அந்த சந்திப்பின்போது நீங்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய நாங்கள் உதவுவோம். அதில் அதிகமான கேள்விகள் இருக்கும் அது தங்களது குடும்பத்தை தேடுவதற்கு உதவும். இயன்றளவு அதிகமான தகவல்கள் எங்களுக்குத் தேவை. சந்திப்பின்போது உங்களுக்கு உதவி செய்ய நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள வயதுவந்தவர், சக பணியாளர், அல்லது நண்பரை அழைத்து வரலாம். நாங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை அமர்த்தவும் முயற்சி செய்ய முடியும்.
  5. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கே தங்கியிருக்கின்றார்கள் என்று நீங்கள் நினைக்கும் இடத்தைக் கூறியதும், அந்த நாட்டில் இருக்கும் எங்களது சக பணியாளர்களைத் தொடர்புகொள்வோம் மேலும் இந்தத் தேடுதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்வோம்.
  6. வெற்றிக்கு எங்களால் உறுதி கூற முடியாது, ஆனால் ஏதாவது தகவல் பெற்றால் உடனே நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

gphpll; dpd ; rHtNjr nrQr; pYit mikgg; pd ; fzL; gpbjj; y ; kwW; k ; jftyDgG; jy ; Nritfs>; cynfqf; pYk;

NghHff; s rzi; lfs>; murpay ; nfhej; spgG; > ,awi; fg ; NguopT myy; J ,lg ; ngaHrr; p Mfpatww; hy ; gphpff; gg; ll;

FLk;gq;fSf;fpilapy; kPl;G kw;Wk; njhlHGfis Vw;gLj;Jk; gzpapy; <Lgl;Ls;sd. cq;fs; FLk;gj;jpypUe;J

ePq;fs; gphpf;fg;gl;bUe;jhy;> cq;fSf;F vq;fshy; cjt KbAk;.

gphpl;ldpd; nrQ;rpYitahy; gpd;tUk; Kiwfspy; cjtKbAk;:

> FLk;g cWg;gpdHfisf; fz;Lgpbj;jy;

NghH> ,awi; fg ; NguopT myy; J ,lgn; gaHrr; p Nghdw; tww; hy ; FLkg; qf; s ; gphpff; gg; LkN; ghJ>

fhzhky; NghFk; cwtpdHfisf; fz;Lgpbg;gjw;F vq;fshy; cjtKbAk;.

> FLk;gr; nra;jpfis mspj;jy;

NghH myy; J Nguoptpdhy ; toff; khd jftyn; jhlHGfs ; Jzb; ff; gg; LkN; ghJ> ftiyAld ; css;

cwtpdHfSf;fpilapy; nrQ;rpYitapd; Nrjpfshy; CLUtpr; nry;y KbAk;.

(gzk; my;yJ nghUl;fis mDg;g KbahJ vd;gij jaTnra;J ftdj;jpy; nfhs;sTk;.)

> fhtypy; itf;fg;gl;ljw;fhd rhd;wpjo;

ePq;fs; fhtypy; itf;fg;gl;bUf;Fk;NghJ nrQ;rpYitapd; rHtNjrf; FOtpdH (ICRC) cq;fs; ,lj;jpw;F

tUif je;jpUe;jhy;> ePq;fs; fhtypy; itf;fg;gl;bUg;gJ Fwpj;J vq;fshy; cWjpg;gLj;j KbAk;.

vq;fs; Nritfs; midj;Jk; ,ytrkhdit kw;Wk; ,ufrpakhdit.

kdpjNea mbg;gilapyhd Njit ,Uf;Fk; kw;w #o;epiyfspYk; gphpl;ldpd; nrQ;rpYitahy; ,r;Nritfis mspf;f KbAk;>

cjhuzkhf may;ehl;by; thOk; ghjpf;fg;glj;jf;f cwtpdUld; jpBnud;W njhlHG Jz;bf;fg;gLjy;.

vq;fshy; cjt KbAnkd;W ePq;fs; fUjpdhy;> njhlHG nfhs;sTk;

cq;fs; tprhuizapd;Nghpy; gphpl;ldpd; nrQ;rpYitapd; gpujpepjp xUtH cq;fSf;F kfpo;r;rpAld; cjTthH.

ePq;fs; Mq;fpyk; Ngrhjtuhf ,Ue;jhy;> cq;fSf;F cjTtjw;fhf ePq;fs; taJte;j FLk;g cWg;gpdH> rfNjhoH my;yJ

ez;gH xUtiu cld; mioj;J tuyhk;> my;yJ nkhopngaHg;ghsH xUtiu mspg;gjw;F ehq;fs; Kaw;rp nra;Nthk;.

G+Hj;jp nra;tjw;fhf cq;fsplk; xU gbtk; mspf;fg;gLk;> mjpy; gy Nfs;tpfs; Nfl;fg;gl;bUf;Fk;. cq;fshy; mspf;f Kbfpd;w

mjpfgl;r tptuq;fs; vq;fSf;Fj; Njit. gbtj;ijg; G+Hj;jp nra;tjw;F cq;fSf;F vq;fshy; cjt KbAk;.

,t;tptuj;ij cq;fs; cwtpdHfs; ve;j ehl;by; ,Ug;gjhf ePq;fs; ek;GfpwPHfNsh me;j ehl;bd; Njrpa nrQ;rpYit my;yJ

nrkg; piw rqf; jj; pwN; fh myy; J ICRC-fN; fh ehqf; s ; mDgg; p itgN; ghk>; kwW; k ; cqf; s ; cwtpdiu mtHfs ; fzL; gpbfF; k;

Kawr; papy ; <LgLthHfs.; kff; isf ; fzL; gpbfF; k ; vqf; s ; Mww; yhdJ> rkg; ej; gg; ll; ehlb; Yss; ghJfhgG; epiy css; pll;

cs;ehl;bd; #oy;fisr; rhHe;Js;sJ.

cqf; Sff; hd tptuqf; s ; vqf; SfF; f ; fpilff; g ; ngww; Tld>; cqf; is ehqf; s ; njhlHG nfhsN; thk>; Mdhy>; cqf; s;

njhlHghd tprhuizf;F vt;tsT fhykhFk; vd;gij vq;fshy; mWjpapl;Lf; $wKbahJ.

Contact your nearest Red Cross Office